தர்பூசணிச்சாறு / Watermelon Juice :
For English please click : http://wp.me/p1o34t-bD
தர்பூசணிச்சாறு வெய்யிலுக்கு இதமான குளிர் பானம் , உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்க கூடியது. வீட்டிலேயே சுவை மிகுந்த குளிர் பானம் செய்து பருகவும்.

தர்பூசணியை விதை, தோல் அகற்றி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
மிக்சியில் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் வடிகட்டி, பனிக்கட்டி சேர்த்து பருகவும்.