அசோகா அல்வா / Asoka Halwa

அசோகா அல்வா :
மனநிறைவு தரும் அற்புத சுவையுடையது இந்த அசோகா அல்வா, இது திருவையாறு சிறப்பு இனிப்பு வகை.
செய்முறை சுலபமானது. மூலப்பொருள் பாசிப்பருப்பு / பச்சைபருப்பு, சீனி .

13275395_1107725775935698_1579126875_o
செய்யத்தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு-1 கோப்பை
சீனி / சர்க்கரை – 1 1/4 கோப்பை
கோதுமை மாவு -2 மேஜைக்கரண்டி
நெய்-3 மேஜைக்கரண்டி
ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
வண்ணப்பொடி – 1 சிட்டிகை

13292922_1108882552486687_356903088_n (1)
செய்முறை:
1.பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து 1 கோப்பை தண்ணீர் விட்டு, மையாக வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
2.வேகவைத்த பாசிப்பருப்பை நன்கு கடைந்து கொள்ளவும்.

13281884_1107725959269013_1394478051_n
3.ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
4.அதே வாணலியில் கோதுமை மாவு சேர்த்து நன்கு பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவேண்டும்.

13285636_1107725985935677_1919489289_n
5.பிறகு வேகவைத்து கடைந்துவைத்துள்ள மை போன்ற பாசிப்பருப்பு விழுதை சேர்த்து அத்துடன் நெய், சர்க்கரை மற்றும் வண்ணப்பொடி சேர்த்துக் கிளறவும்.

13293042_1107725939269015_2005329001_n
6.கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும், இடையே சிறிது நெய் சேர்த்துக்கொள்ளவும்.

13295315_1107725879269021_876599602_n
அல்வா பாத்திரத்தில் ஒட்டாது திரண்டு வரும் சமயம் மீதமுள்ள நெய், வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அசோகா அல்வா தயார்.

அசோகா அல்வா / Asoka Halwa
அசோகா அல்வா / Asoka Halwa

One thought on “அசோகா அல்வா / Asoka Halwa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s