மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

மரவள்ளி கிழங்கு தோசை : மரவள்ளி கிழங்கு எல்லா காலத்திலும் கிடைக்கும் ஒரு எளிமையான வகை கிழங்கு.கேரள மக்கள் அதிகம் பயன்படுத்துவர். மரவள்ளி கிழங்கு தோசை மொரு மொருப்பகவும் சுவையாகவும் இருக்கும். மிளகாய் சட்னி, சாம்பார் தேங்காய் சட்னி போன்றவை நல்ல பொருத்தம். செய்யத்தேவையான பொருட்கள்: மரவள்ளி கிழங்கு-250 கிராம் பச்சரிசி -250 கிராம் வெந்தயம்-1 தே .க சீரகம்-1 தே.க பச்சை மிளகாய்-3 செய்முறை : பச்சரிசி யை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 … Continue reading மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast