வெண்டைக்காய் வறுவல்:
வெண்டைக்காய் வறுவல் அற்புதமான சுவையுடையது, மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் பதார்த்தம். வெண்டைக்காய் விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணச்செய்யும் இந்த வறுவல், மனமும் சுவையும் பசியைத்து தூண்டும், செய்முறையும் சுலபமானது .
தேவை யான பொருட்கள் :
வெண்டைக்காய் -1/2 கிலோ
தக்காளி-1 சிறியது
பூண்டு -3 -4 பல்
சீரகம் -1/2 தேக்கரண்டி
அரிசி மாவு-1 தேக்கரண்டி
சோள மாவு -1
மிளகாய் த்தூள் -1 தேக்கரண்டி
எண்ணெய் -4 லிருந்து 8 தேக்கரண்டி
செய்முறை :
1. வெண்டைக்காயைக்கழுவி, அடி நுனி வெட்டி கொள்ளவும்.
2. அடி பகுதியிலிருந்து நுனி வரை நேராக வகுந்து கொள்ளவும்.
3. சீரகம், தக்காளி, உப்பு, மிளகாய்ப்பொ டி, உரித்த பூண்டு, அரிசி மாவு, சோள மாவு எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
4. வகுந்த வெண்டைக்காயினுள் அரைத்த விழுதை அடைக்கவும், சுமார் 1/4 தேக்கரண்டி
5. தோசைக்கல் காயவைத்து சிறிது எண்ணெய் (1 1tsp) விட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
I like to learn chettinad cooking. In fact very enthusiastic in learning new type of dishes of chettinad style.
LikeLike
I feel this blog will be encouraging for your interest in learning traditional chettinad cooking.
LikeLike